Download Free Audio of இது அவரது நேரத்தை �... - Woord

Read Aloud the Text Content

This audio was created by Woord's Text to Speech service by content creators from all around the world.


Text Content or SSML code:

இது அவரது நேரத்தை வீணடிக்கும் செயல் என்ற உணர்வு என சங்கிலித் தொடராக அது சென்று கொண்டே இருக்கும். பிடித்திருக்கிறார். கீழே இருப்பவர்கள் இன்னொருவரைப் பிடிக்க மட்டும் என்னிடம் எழாமல் இருந்திருக்குமேயானால், நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன். யாரோ ஒருவரின் பெயரையும், யாரோ ஒருவர் அவரது கடின உழைப்பின் பலனை அறுவலை நிறுவனத்தையும் கட்டியெழுப்ப இவர் முயற்சி செய்ய, முடிவில் எண்ணத்தை அவரிடம் தோற்றுவித்து இருக்கிறார்கள். ஆனால் சொந்த வியாபாரத்தைத் தொடங்கியிருக்கிறார் என்ற நிறுவனத்தில் அவரது பெயரை எங்கும் நான் காணவில்லை, அவரது பெயர் விட்டமின் தயாரிப்புகளின் மீது காணப்படவில்லை என்றால், அது எப்படி அவரது வியாபாரமாக ஆகும்? எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு வருடத்திற்கும் மேலாக இதில் பகுதி நேரமாக அவர் வேலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இன்னும் அவர் பெரிதாய் பணம் ஏதும் பார்க்கவில்லை. என இது அவரது மதிப்பு மிக்க நேரத்தை வீணடிப்பதாகும் நான் கருதுகிறேன். மேலும் வேறொருவரின் பெயரிலான தொழிலில் முதலீடு செய்வதைவிட அவரது பெயரிலான தொழிலில் முதலீடு செய்வதைக் காணவே பெரிதும் நான் விரும்புகிறேன். நெட்வொர்க் மார்க்கெட்டிங்கை கட்டியெழுப்புவதைவிட அவர் தனது சொந்த நிறுவனத்தைக் கட்டி எழுப்ப வேண்டும், மேலும் இவர் யாருக்காக விற்பனை செய்கிறாரோ அந்த நபர்கள் இவரை வெறுமனே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என நம்புகிறேன். அவர் உங்களது புத்தகத்தை வாசிப்பதோடு, ஒரு தொழில்முனைவராக உங்களது அபிப்ராயத்தை பெரிதும் மதிக்கிறார் என்று அறிந்திருக்கிறேன். இந்த விஷயத்தில் உங்களது சிந்தனைகளுக்கு அவர் காது கொடுக்கலாம். ஆனால் நான் சொல்வதைக் கேட்க மாட்டார். யாருக்குத் தெரியும், நான் கருதுவது தவறாகக் கூட இருக்கலாம். நெட்வொர்க் மார்க்கெட்டிங் நல்ல விஷயம் என்று அறிய வருவது என் மனதை நிம்மதியடையச் செய்யலாம். நீங்கள் இந்தக் கடிதத்துக்கு பதிலளிக்கும் பட்சத்தில், அதற்காக நீங்கள் செலவிடும் நேரத்துக்காக முன்கூட்டியே உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.